150 கோடியை நெருங்கிய டிராகன் திரைப்படம்

dragon-movie-collections-150-crore

கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் நேற்றுவரை உலகளவில் ₹146 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்த வருடம் அதிகவசூல் செய்த தமிழ் திரைப்படமாக உள்ளது.

வசூல் விவரம்

டிராகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ₹78 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் ₹21 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இத்திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் சுமார் ₹34 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Scroll to Top