Kalki 2898 AD Movie OTT Release
பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து, நாக் அஸ்வின் இயக்கிய Kalki 2898 AD ஜூன் 27, 2024 அன்று Tamil, Telugu, Hindi, Kannada மற்றும் Malayalam மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட sci-fi fantasy திரைப்படமான Kalki 2898 AD இறுதியாக அதன் OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 23, 2024 முதல் Amazon Prime வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடா மொழிகளில் வெளியாகும் எனவும், ஹிந்தி மொழி மட்டும் Netflix-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.