சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சமி, மனோபாலா மற்றும் மேலும் பல நடிகர்கள் நடித்து, 12 வருடங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் 12ஆம் தேதி பொங்கலை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் மத கத ராஜா. இத் திரைப்படத்தின் படத்தின் ப்ரீமியர் காட்சி சத்யம் சினிமாஸ் -இல் திரையிடப்பட்டது. திரைப்படம் ப்ரீமியர் காட்சி முடிந்து, விமர்சனம் மிக பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. ரசிகர்கள் 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி உள்ள ஒரு திரைப்படம் இந்த வருடத்தின் பொங்கல் வின்னர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டாடிவருகின்றனர்.
மத கஜ ராஜா திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ரிவியூஸ்
